நாட்டின் நேரடி வரியில் நான்காவது பெரிய பங்களிப்பாளர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறைக்கு வரவேற்கிறோம்.
இது இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மற்றும் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகும். இது நாட்டின் நேரடி வரிவருவாயில் 4 வது பெரியபங்களிப்பாளராகும்