முக்கியச்செய்திகள்
Sports Quota Recruitment order - 2024 - O/o.PRCCIT, Chennai - 34 Cancellation of candidature of Unwilling candidates for the post of canteen attendant - O/o.PRCCIT, Chennai Order - List of Selected candidates for the post of canteen attendant in Incometax department, Tamil Nadu & Puducherry. Tamil Nadu and Pondicherry Cost Accountant Empanelment Order - reg Calling for an application from Retired Officers of IRS (IT) for filling up the post of Member of the Dispute Resolution Committee (DRC) Detailed Recruitment Notification for the post of Canteen Attendants for the Recruitment Year 2024 Tamil Vari News - August 2024 - 15th Issue Tamil Vari News - July 2024 - Issue - 14 Tamil Vari News - Issue - 13, June 2024 Modification to Notification for Empanelment of Cost Accountants - O/o. PRCCIT, Chennai Notice Inviting applications from reputed Cost Accountant Firms/Proprietary Concerns for empanelment as Cost Accountants - O/o. PRCCIT, Chennai Tamil Vari News - May 2024 - Issue - 12 Tamil Vari News - Issue -11, April 2024 Tamil Vari News Letter, Issue - 10, march 2024 Tamil Vari News - Issue - 9, February 2024 Tamil Vari News - Issue - 8, January 2024 Circular - Annual Departmental Typing Test & Stenographer Skill Test (80/100/120 WPM) Examination 2023 Corrigendum for Professional Assistant - O/o. DGIT(Inv),Chennai Advertisement - Professional Assistance Tamil Vari News - Issue - 7, December 2023 Tamil Vari News Letter, Issue - 6, November 2023 Young Professional Scheme 2023 of the CBDT - Publishing of the list of Selected Young Professionals - reg Calling for Applications from Retired Officers of IRS(IT) for filling up the post of Member of Dispute Resolution Committee (DRC) - Date of Advertisement - 14/10/2023 Tamil Vari Newsletter, Issue - 5 - October 2023 ENGAGEMENT OF PROFESSIONALS UNDER YOUNG PROFESSIONAL SCHEME Tamil Vari News Letter, Issue 3, August 2023,

எங்களைப்பற்றி

தமிழ்நாட்டின் சுருக்கமான அறிமுகம்

இந்தியாவிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மற்றும் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது .இது பல பொருளாதார குறிகாட்டிகளில் பெரும்பாலான மாநிலங்களை வழி நடத்துகிறது. இது நாட்டின் நேரடி வரியில் நான்காவது பெரிய பங்களிப்பாளர்.

2022-2023 நிதியாண்டில் இப்பகுதியால் பதிவு செய்யப்பட்ட நிகர வசூல் ரூ. 1,08,364 கோடிகள், இது இந்தியாவின் மொத்த நேரடி வரி வசூலில் 6.52% ஆக உள்ளது. 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் நேரடி வரி வசூல் ரூ.4592 கோடியில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி வசூல் விகிதம் 3.08% லிருந்து 3.63% ஆக உயர்ந்துள்ளது. வரி அடிப்படையும் 26.07 லட்சத்தில் இருந்து 47.06 லட்சமாக உயர்ந்துள்ளது. இதே போல், 2001-02 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 12.10 லட்சம் ரிட்டர்ன்களுடன் ஒப்பிடும்போது, 2022-2023 நிதியாண்டில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர்.

வருமானவரித்துறை பற்றி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுமையும் வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அவர்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுமைக்கும் எட்டு வருமானவரி தலைமை ஆணையர்கள் மற்றும் ஒரு வருமானவரி தலைமை இயக்குநர் (Inv.) உள்ளனர். வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சென்னையில் உள்ளார். பி. சி. சி. ஐ. டி தவிர, ஐந்து வருமானவரி தலைமை ஆணையர்கள் மற்றும் வருமானவரி தலைமை இயக்குநர் (Inv.) ஆகியோர் சென்னை மாநகரில் உள்ளனர். மற்ற மூன்று தலைமை வருமானவரி ஆணையர்கள் கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ளனர்.

சென்னையில் உள்ள வருமானவரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் இந்தப்பிராந்தியத்தின் பணிநிலை கட்டுப்பாட்டு அதிகாரியாவார். இதர தலைமை வருமானவரி ஆணையர்களுக்கு தனித்துவமான அதிகார வரம்பு உள்ளது. தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மற்றும் சென்ட்ரல் சர்க்கிள் மேற்கொள்ளும் தேடுதல் வழக்குகளை மதிப்பீடு செய்யும் பணியை கண்காணிக்கும் புலனாய்வு இயக்குநரகம் மீது வருமானவரி தலைமை இயக்குநருக்கு (Inv.) அதிகார வரம்பு உள்ளது.

வரிவிலக்கு, கண்காணிப்பு, நுண்ணறிவு மற்றும் குற்றவியல் புலனாய்வு, சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை தீர்மானித்தல் தொடர்பான தனித்தனி ஆணையரகம் சென்னையில் உள்ளது. இந்த ஆணையரகங்களில், சிஐடி (சர்வதேசவரிவிதிப்பு) மற்றும் சிஐடி (மாறுதல்விலை) தவிர மற்ற அனைத்து ஆணையகங்களும் அந்தந்த வருமானவரி தலைமை ஆணையர்கள் / வருமானவரி தலைமை இயக்குநரின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. சர்வதேச வரிவிதிப்பு மற்றும் மாறுதல் விலை ஆணையரகம், பெங்களூரில் உள்ள வருமானவரி தலைமை ஆணையரின் நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ளது. வருமானவரி கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையிலான மண்டல பயிற்சி நிறுவனமும் சென்னையில் வருமானவரி தலைமை இயக்குநரின் (தேசியநேரடிவரிகள்அகாடமி) நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள வருமானவரி அலுவலகங்களின் அதிகார வரம்பு 01.09.2020 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில், 37 இடங்களில், 54 கட்டடங்களில் வருமான வரித்துறை அலுவலகங்கள் இயங்குகின்றன.பெரிய நகரங்கள் மற்றும் இதர இடங்களில் உள்ள வருமானவரி கூடுதல்/இணைஆணையர்கள் தலைமையில் உள்ள வரம்புகள் மூலம் இத்துறையின் பணிகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை முதன்மை வருமானவரி ஆணையர்களால் பிராந்திய அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன.

BUDGET TARGET & COLLECTIONS FOR THE LAST 31 YEARS - GROWTH & ACHIEVEMENT

Sno Financial Year Target (Rs. In Crores) TN Collections (Rs.in crores) % YoY Growth (TN) All India Collections % YoY Growth (India) TN collection as % of All India colln
1 1991-1992 1108 15207 7.29 14099
2 1992-1993 1123 1.35 18131 19.23 6.19 17008
3 1993-1994 1356 20.75 20298 19.23 6.68 18942
4 1994-1995 2322 71.24 26966 11.95 8.61 24644
5 1995-1996 2141 -7.80 33563 32.85 6.38 31422
6 1996-1997 2415 12.80 38891 24.46 6.21 36476
7 1997-1998 3110 2670 10.56 48274 15.87 5.53 45604
8 1998-1999 3184 3216 20.45 46591 24.13 6.90 43375
9 1999-2000 4042 3756 16.79 57958 -3.49 6.48 54202
10 2000-2001 5415 4519 20.31 68306 46.61 6.62 63787
11 2001-2002 5181 4592 1.62 69198 1.31 6.64 64606
12 2002-2003 5522 5336 16.20 83088 20.07 6.42 77752
13 2003-2004 6846 6385 19.66 150088 80.64 4.25 143703
14 2004-2005 8434 8340 30.62 132771 -11.54 6.28 124431
15 2005-2006 11409 10841 29.99 165216 24.44 6.56 154375
16 2006-2007 15491 14891 37.36 230181 39.32 6.47 215290
17 2007-2008 17402 16949 13.82 314330 36.56 5.39 297381
18 2008-2009 23361 21242 25.33 333818 6.20 6.36 312576
19 2009-2010 24942 24745 16.49 378063 13.25 6.55 353318
20 2010-2011 30152 29370 18.69 445995 17.97 6.59 416625
21 2011-2012 33041 34586 17.76 493987 10.76 7.00 459401
22 2012-2013 40528 37271 7.76 558989 13.16 6.67 521718
23 2013-2014 42827 42524 14.09 638596 14.24 6.66 596072
24 2014-2015 49479 51497 21.10 695792 8.96 7.40 644295
25 2015-2016 51497 51497 0.00 741945 6.63 6.94 690448
26 2016-2017 59243 60554 17.59 849713 14.53 7.13 789159
27 2017-2018 71499 68700 13.45 1002073 17.93 6.86 933373
28 2018-2019 84119 75152 9.39 1137685 13.53 6.61 1062533
29 2019-2020 78230 71366 -5.04 1027634 -9.67 6.94 956268
30 2020-2021 59730 59925 -16.03 937081 -8.81 6.39 877156
31 2021-2022 81000 90180 50.49 1394566 48.82 6.47 1304386

TAMIL NADU - IT vs GSDP

Sno Financial Year TN-IT Collections (Rs.in crores) TN-GSDP TN-IT collections growth TN-GSDP Growth TN-NSDP
1 1991-1992 1108 42069 42069
2 1992-1993 1123 48910 1.35 16.26 48910
3 1993-1994 1356 57833 20.75 18.24 51643
4 1994-1995 2322 69402 71.24 20.00 61276
5 1995-1996 2141 78767 -7.80 13.49 69720
6 1996-1997 2415 91914 12.80 16.69 79118
7 1997-1998 2670 104683 10.56 13.89 92689
8 1998-1999 3216 117044 20.45 11.81 105728
9 1999-2000 3756 128646 16.79 9.91 112554
10 2000-2001 4519 146796 20.31 14.11 125970
11 2001-2002 4592 148861 1.62 1.41 126866
12 2002-2003 5336 171151 16.20 14.97 138242
13 2003-2004 6385 189782 19.66 10.89 153858
14 2004-2005 8340 219003 30.62 15.40 193645
15 2005-2006 10841 257833 29.99 17.73 228846
16 2006-2007 14891 310526 37.36 20.44 276711
17 2007-2008 16949 350819 13.82 12.98 313812
18 2008-2009 21242 401336 25.33 14.40 359391
19 2009-2010 24745 479733 16.49 19.53 430013
20 2010-2011 29370 584896 18.69 21.92 527912
21 2011-2012 34586 751486 17.76 28.48 751486
22 2012-2013 37271 855476 7.76 13.84 854825
23 2013-2014 42524 969216 14.09 13.30 968530
24 2014-2015 51497 1072775 21.10 10.68 1072678
25 2015-2016 51497 1161963 0.00 8.31 1176500
26 2016-2017 60554 1338766 17.59 15.22 1302639
27 2017-2018 68700 1465051 13.45 9.43 1465051
28 2018-2019 75152 1630208 9.39 11.27 1630208
29 2019-2020 71366 1845853 -5.04 13.23 1845853
30 2020-2021 59925 1943399 -16.03 5.28 1943399
31 2021-2022 90180 2484807 50.49 27.86 2179655

TN-IT growth Vs NSDP Growth

Sno Financial Year TN-IT collections growth TN-GSDP Growth TN-NSDP
1 1991-1992 42069
2 1992-1993 1.35 16.26 48910
3 1993-1994 20.75 18.24 51643
4 1994-1995 71.24 20.00 61276
5 1995-1996 -7.80 13.49 69720
6 1996-1997 12.80 16.69 79118
7 1997-1998 10.56 13.89 92689
8 1998-1999 20.45 11.81 105728
9 1999-2000 16.79 9.91 112554
10 2000-2001 20.31 14.11 125970
11 2001-2002 1.62 1.41 126866
12 2002-2003 16.20 14.97 138242
13 2003-2004 19.66 10.89 153858
14 2004-2005 30.62 15.40 193645
15 2005-2006 29.99 17.73 228846
16 2006-2007 37.36 20.44 276711
17 2007-2008 13.82 12.98 313812
18 2008-2009 25.33 14.40 359391
19 2009-2010 16.49 19.53 430013
20 2010-2011 18.69 21.92 527912
21 2011-2012 17.76 28.48 751486
22 2012-2013 7.76 13.84 854825
23 2013-2014 14.09 13.30 968530
24 2014-2015 21.10 10.68 1072678
25 2015-2016 0.00 8.31 1176500
26 2016-2017 17.59 15.22 1302639
27 2017-2018 13.45 9.43 1465051
28 2018-2019 9.39 11.27 1630208
29 2019-2020 -5.04 13.23 1845853
30 2020-2021 -16.03 5.28 1943399
31 2021-2022 50.49 27.86 2179655

All India

Year GDP-India Net Colln
1991-1992 552000 15207
1992-1993 630200 18131
1993-1994 731900 20298
1994-1995 868000 26966
1995-1996 955787 33563
1996-1997 1237300 38891
1997-1998 1390000 48274
1998-1999 1598100 46591
1999-2000 1761900 57958
2000-2001 2102376 68305
2001-2002 2281058 69198
2002-2003 2458084 83088
2003-2004 2754621 105088
2004-2005 3242209 132771
2005-2006 3693369 165216
2006-2007 4294706 230181
2007-2008 4987090 314330
2008-2009 5630063 333818
2009-2010 6457352 378063
2010-2011 7674148 445995
2011-2012 9009722 493987
2012-2013 10113281 558989
2013-2014 11355073 638596
2014-2015 12541208 695792
2015-2016 13567192 741945
2016-2017 15362386 849713
2017-2018 17095005 1002037
2018-2019 19010164 1137685
2019-2020 14515958 1028335
2020-2021 13558473 924901
2021-2022 14735515 1383112